விளாத்திகுளம் வட்டம், சிப்பிகுளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.7-கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளத்தினை தமிழ்நாடு முதலமைச்சரும், கழகத் தலைவருமான தளபதியார் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வுக்குழுவின் தலைமை செயற்குழு உறுப்பினருமான .G.V. மார்கண்டேயன் அவர்கள் மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார்கள்.உடன் உதவி பொறியாளர் வள்ளி மீன்வளத்துறை ஆய்வாளர் கோபாலகிருஷ்ண குமார் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மீனவர் அணி துணை அமைப்பாளர் மாதவடியான் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய பொருளாளர் முனியசாமி மாவட்ட பிரதிநிதிகள் ஜெயராம், ராமலிங்கம் கிளைச் செயலாளர்கள் ரீகன், வில்லியம்,சூசை,R.P. முருகேசன் தொண்டரணி சன்னாசி சிந்தலக்கரை சாமி சுப்புராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மாரியப்பன் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மீன் இறங்கு தளத்தினை திறந்து வைத்தார்கள்

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics