சென்னை மேடவாக்கத்தில் அதிமுக கழக இலக்கிய அணி மாநில துணை செயலாளர் எம். ஜி சக்திவேல் ஏற்பாட்டில் மேடவாக்கம் சந்திப்பில் மாவட்ட செயலாளர்
கே. பி.கந்தன் தலைமையில் முன்னாள் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ. ஜெயயவர்தன் , பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் எ . ராஜசேகர் ஆகியோர் முன்னிலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதையொட்டி பொதுமக்களுக்கு தர்புசினி,மோர்,வெள்ளரிக்காய்,குளிர்பான வகைகள் வழங்கி தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. உடன் அதிமுக நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
சென்னை அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா
Leave a comment