தஞ்சாவூர். ஜன.22.
தஞ்சாவூர் நடராஜபுரம் வடக்கு ஸ்டேட் பேங்க் காலனி ரோட்டில் உள்ள நாமத்வாரில்மஹாராண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர சுவாமிஜி அவர்களின் அருள் ஆசியுடன் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது
திருக்கல்யாண மகோத்ச வைபத்தை ஸ்ரீ அஸ்வின் பாகவதர் குழுவினரால் சிறப்பான முறையில் நிகழ்த்தினார்கள் .இந்த வைபவ நிகழ்ச்சியில் ஏராளமான கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் நாமத்வாரின் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.