தாடிக்கொம்பு வட்டாரம், தோட்டனூத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மருத்துவர் பிரதீபா, பகுதி சுகாதார செவிலியர்கள் கார்த்தியாயினி, சர்ப்பிரசாத மேரி,சுகாதார ஆய்வாளர்கள் செல்வம், பாலசுப்பிரமணியன், கந்தவேல்,சதீஸ்குமார் ஆய்வக நுட்புநர் சத்யதேவி,கிராம சுகாதார செவிலியர்கள் ஜோதி, லீலா, வள்ளிநாயகி,
ஆரோக்கியமேரி, மருந்தாளுனர் ஜவஹர்,செவிலியர்கள் சுஜா,
மகேஷ்வரி ,
பானுபிரியா,
கீர்த்தி, உமா மகேஷ்வரி, மருத்துவமனை பணியாளர் வடிவேல்முருகன், ஆஷா, பணியாளர்கள், உமா ராணி, ஏஞ்சலின் வசந்தி ,பாண்டிஷ்வரி, கல்பனா,வீர லெட்சுமி, ஜெயகாந்தி, கிருஷ்ணவேனி, லெட்சுமி, DBC பணியாளர்கள் பழனிச்சாமி,பெருமாள்,பானுமதி,முருகவள்ளி,அனிதா மற்றும் அனைத்து பணியாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள் .