தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் பொங்கல் திருவிழா நகர் மன்ற தலைவர் சாதிர் தலைமையில் நடைபெற்றது பின்னர்
ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாதனா சங்கம் மூலமாக நகராட்சி நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு மற்றும்
ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கும்
புத்தாடைகள் வழங்கப்பட்டன
இந்நிகழ்ச்சியில்
ஆணையாளர் ரவிச்சந்திரன்,
நகர்மன்றத்துணைத்தலைவர் சுப்பையா ,
நகராட்சி செயற்பொறியாளர் ஹசீனா, சுகாதார அலுவலர் முகம்மது இஸ்மாயில்,
உதவி செயற்பொறியாளர் ஜெயப்பிரியா,
நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், முத்துக்கிருஷ்ணன் ,ராமகிருஷ்ணன்,
நாகூர் மீரான் ,
மகேஸ்வரி ,
ஜெயலட்சுமி சாமி,
அபூபக்கர் ,
பூமாதேவி, ரபீக்
ரோட்டரி கிளப் ஆப் குற்றாலம் சாதனா கிளப்பின் தலைவர் கிருஷ்ணவேணி, செயலாளர் ஜெயலட்சுமி மற்றும் உறுப்பினர்கள்
சுகாதார ஆய்வாளர்கள் கணேசன் ,
மாரிமுத்து,
ஈஸ்வரன் ,
குற்றாலம் ரோட்டரி மெட்ரோ சங்கத்தலைவர்
வெங்கடேஷ்வரன்,
பொருளாளர் ஷேக்பரீத்,
மாவட்ட பொறியாளர் அணித்தலைவர் தங்கப்பாண்டியன்,
மாணவரணி மைதீன்
சன் ராஜா, காமீல்
காங்கிரஸ் பொருளாளர்
ஈஸ்வரன் ,
துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் துரைசாமி, முத்துக்குமார் ,முத்து, மாரியப்பன் ,சுப்பிரமணியன், சுடலை, முத்து ,பாண்டியம்மாள்
மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் ,துப்புரவு பணியாளர்கள், டிபிசி பணியாளர்கள், SBM மேற்பார்வையாளர் & பரப்புரையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.