முதுகுளத்தூர்,ஜனவரி.12
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் கண்ணா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பள்ளி சேர்மன் காந்திராஜ் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது இதில் பள்ளி தாளாளர் சந்திரசேகர் வழக்கறிஞர் முன்னிலையிலும் சிறப்பு விருந்தினர் துரைப்பாண்டியன் ஆசிரியர் என்சிசி அலுவலர் கலந்து கொண்டார் வரவேற்பு பள்ளி முதல்வர் ஆட்லின் லீமா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.