ஜன:11
இந்திய தேசிய காங்கிரஸ் திருப்பூர் மாநகரம் மாவட்ட தலைவர் முன்னாள் சேர்மன் ஆர். கிருஷ்ணன் ஆலோசனையின் படி உள்ளாட்சி தேர்தலில் 29 ஆவது வார்டு போட்டியிட்டவர் சிறந்த முறையில் மக்கள் பணி செய்து வருபவர். காங்கிரஸ் கட்சிக்கு அடையாளம் காட்டப்பட்டு டேனியல் திவாகர் காங்கிரஸ் வர்த்தக பிரிவு அணி துணைத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு நியமன கடிதத்தை தலைமை அலுவலகத்தில் ராஜீவ் பவன்யில் துணைத் தலைவர் கதிரேசன் இடம் வழங்கினார். உடன்
வர்த்தக பிரிவு மாவட்டத் தலைவர் ஷேக் தாவூத், ராகுல் அரபாத், சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ஹாஜா அனைவரும் இணைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.