பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
ஆரல்வாய்மொழி, ஜன.09:ஆரல்வாய் மொழி அருகே மரத்தொழில் சாலையில் பயங்கர தீ
நாகர்கோவில் தீயணைப்பு துறையினர் தீயினை பல நேரம் போராடி அனைத்தனர்
பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்
ஆரல்வாய்மொழி – நெடுமங்காடு தேசிய நெடுஞ்சாலையில் செண்பகராமன்புதூர் அருகே போரக்ஸ் வர தொழிற்சாலை உள்ளது.இத்தொழிற்சாலையில் வட மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளர்களும் குமரி மாவட்டத்தை சார்ந்த தொழிலாளர்களும் ஏராளமானவர் பணிபுரிந்து வருகின்றனர் இத்தொழிற்சாலையில் மூன்று குடோன்கள் உள்ளன.இக்குடோன்களில் மரப்பலகைகள் அளவு வரியாக பிரித்து அடிக்கி வைக்கப்பட்டுள்ளது இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ஒரு குடோனில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது இதனால் அக்குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரப்பலகைகள் தீப்பற்றி எரிந்தது இதனால் தொழிற்சாலையின் வளாகத்தின் ஒரு பகுதியில் தங்கி வேலை பார்க்கின்ற வடமாநில தொழிலாளர்கள் உடனடியாக தொழிற்சாலை அதிகாரிகளுக்கும் உரிமையாளர்களுக்கும் தகவல் தெரிவித்தனர் இதனிடையே அவர்கள் தீயை அணைக்க முற்பட்டனர் ஆனால் அப்பகுதியை அதிக அளவு காற்று வீசிய காரணத்தினால் தீயானது மலமல என்று பரவி குடோன் முழுவதும் பற்றி எரிய தொடங்கியது.இதனுடைய நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது நாகர்கோவில் தீயணைப்பு துறையினர்நாகர்கோவில் தீயணைப்பு மாவட்ட உதவியாளர் துறை தலைமையிலான வீரர்கள் மற்றும் திங்கள் சந்தையில் இருந்து தீயணைப்பு துறையினரும் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டனர் என்று எரிந்த நிலையில் மேலும் தீயணைப்பு துறை எனப்பில் வரவழைக்கப்பட்டு . சுமார் 40க்கு மேற்பட்ட வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இத்தகவல் அறிந்ததும் மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகுமார், மற்றும் திருநெல்வேலி மண்டல துணை இயக்குநர் சரவணபாபு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்பு பணீயை பார்வையிட்டனர்.பின்ன பல மணி நேரம் போராடி தீயணை முத்திரமாக அழைத்தனர் இதனால் குடோனில் இருந்த அனைத்து மரப்பலகையும் முற்றிலும் எரிந்து நாசமான நிலையில் குடோனும் கீழே சரிந்து விழுந்ததால் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது