திருப்பூர்ஜன:10
அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கத்தின் நிறுவனத் தலைவர்,ஞானப் பெருந்தலைவர் ஜி.கே.விவசாய மணி(எ) சுப்பிரமணி
59 வது பிறந்த நாள் விழா தலைமை அலுவலகத்தில் மாபெரும் திருவிழாவாக கொண்டாடப்பட்டது.
6.1.2025ல்.59. பேர்இலவச ரத்த தானம் செய்தனர்.
இந்த நிகழ்வில் நிறுவனத் தலைவருக்கு மாவட்டத்தின் அனைத்து நிர்வாகிகள் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் சார்பாக மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் பாராட்டு விழாவில் சரித்திர நாயகன் விருது வழங்கியதில் பெருமையடையடைந்தனர்
வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.