அஞ்சுகிராமம் ஜன-9
கன்னியாகுமரி
மாவட்டகாவல் துறை கண்காணிப்பாளர் சுந்தரவதணம் மாற்றப்பட்டு புதிதாக டாக்டர் ஸ்டாலின் ஐபிஎஸ் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்கள்,மேலும் தினமும் காலை 12மணி முதல் 2மணிவரை நேரில் சந்தித்து மனு அளிக்கலாம் என்றும்,காவல் நிலையங்கள், விதிகளை மீறும் காவல்துறை அதிகாரிகள் குறித்து வாட்ஸ்ஆப் மூலம் புகார் அளிக்கலாம் என வாட்ஸ்ஆப் எண்ணை அறிவித்தும்,சட்டம் ஒழுங்கை நடைமுறைபடுத்த இரவு 11மணிக்கு மேல் தேநீர் கடைகள் செயல்பட தடை என அதிரடியாக நடவடிக்கை எடுத்துவருகிறார். இந்நிலையில் மரியாதை நிமித்தமாக குமரி மாவட்ட அரசு குற்றத்துறை கூடுதல் வழக்கறிஞர்
எம்.மதியழகன் நேற்று எஸ்பியை சந்திந்து
வாழ்த்து தெரிவித்தார்.