லைன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கம் லயன்ஸ் கிளப் ஆப் கிரீன் சிட்டி மற்றும் நரேஷ் ஆரோக்கிய மையம் இணைந்து நடத்திய சக்கரை நோய் பல் மற்றும் பொது மருத்துவ இலவச முகாம் நடைபெற்றது
பம்மல் ஜனவரி 6
சென்னை அடுத்த பம்மல் பகுதியில் லைன்ஸ் கிளப் ஆப் சென்னை சங்கம் லயன்ஸ் கிளப் ஆப் கிரீன் சிட்டி மற்றும் நரேஷ் ஆரோக்கிய மையம் இணைந்து நடத்திய சக்கரை நோய் பல் மற்றும் பொது மருத்துவ இலவச முகாம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாக்க வலியுறுத்தி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அரிமா செந்தில் தலைமையில் நடைபெற்றது
சிறப்பு அழைப்பாளராக மண்டல தலைவர் லையன் மோகன் பாபு வட்டார தலைவர் லையன் ஜவகர் உமாபதி கலந்துகொண்டு ஆகியோர் மருத்துவ முகாம் தொடங்கி வைத்தனர் பின்னர் அதனைத் தொடர்ந்து மாவட்ட தலைவர் லையன் பி.ஆர்.எஸ்.சரவணன்ராஜ் பங்கேற்று மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கி சிறப்பித்தனர் பின்னர் பம்மல் பிரதான சாலையில் வாகனத்தில் பயணிக்கும் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தினர் இதில் கிரீன் சிட்டி அரிமா சங்கம் நிறுவனர் அரிமா நா.கண்ணன்
சென்னை சங்கமம் அரிமா சங்கம் நிறுவனர் ஜாகிர் உசேன் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.