அரியலூர்,ஜன;06
அரியலூர் மாவட்டம்,
உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் வருவாய் கிராமம், நகரத்தில் உள்ள தனியார் கல்லூரி க. சொ. க பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு 4 ம்தேதி காலை 8:30 மணிக்கு தொடங்கி அமைதியான முறையில்
நடந்து முடிந்த மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விபரம்;-
மாநில தலைவர் அ.பூபதி ,
மாநில பொதுச்செயலாளர் வி்.சுந்தர்ராஜ்,
மாநில பொருளாளர் செந்தில்குமார்,
மாநில தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார்,
மாநில துணைத்தலைவர்கள் செல்வகுமார்,பொய்யாமொழி,
மாநில பிரச்சார செயலாளர் கதிரவன்,
மாநில அமைப்புச் செயலாளர் கார்த்திகேயன்,
மத்திய மண்டல செயலாளர்கள்
அருள்முருகன்,
உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்தலில் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாநில நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றதில் மேலே குறிப்பிட்ட நிர்வாகிகள் உறுப்பினர்களால் ஓட்டு பதிவு செய்து வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அனைவருக்கும் சங்கத்தின் உறுப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து மகிழ்ந்தனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்