கலசலிங்கம் பல்கலையில் “பிளாஸ்டிக் பைகளில் உணவு பார்சலின் விளைவுகள்” பற்றி கருத்தரங்கு ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், மாணவர்கள் நலத்துறை, தமிழ்நாடு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கவுன்சில் மற்றும் என்சிஎஸ்டி, புது தில்லி ஆகியவற்றின் ஆதரவுடன் ” பிவிசி மற்றும் பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவு பார்சலின் விளைவுகள் ” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு வேந்தர் முனைவர்.கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் , வி.வாசு தேவன் முன்னிலை வகித்தனர். காருண்யா பல்கலை பேராசிரியர் பி.ஜெபசிங், திருவாரூர்,மத்திய பல்கலை, பேராசிரியர் ராஜ்குமார் சுப்ரமணி, ஆகியோர் பேசினர். பல்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மாணவர் நல இயக்குநர் ஏ.சாம்ஸன் நேசராஜ். வரவேற்று கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். ஸ்ரீவில்லிபுத்தூர், கலசலிங்கம் பல்கலைக்கழகம், மாணவர்கள் நலத்துறை,
தமிழ்நாடு சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கவுன்சில் மற்றும் என்சிஎஸ்டி, புது தில்லி ஆகியவற்றின் ஆதரவுடன் ” பிவிசி மற்றும் பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவு பார்சலின் விளைவுகள் ” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கு வேந்தர் முனைவர்.கே.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
துணைத் தலைவர் முனைவர் எஸ்.சசி ஆனந்த், துணைவேந்தர் எஸ்.நாராயணன், பதிவாளர் , வி.வாசு தேவன் முன்னிலை வகித்தனர். காருண்யா பல்கலை பேராசிரியர் பி.ஜெபசிங், திருவாரூர்,மத்திய பல்கலை, பேராசிரியர் ராஜ்குமார் சுப்ரமணி, ஆகியோர் பேசினர்.பல்கலை மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். மாணவர் நல இயக்குநர் ஏ.சாம்ஸன் நேசராஜ். வரவேற்று கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.