தமிழகத்தில் விவசாயிகள் சங்கங்கள் உருவாக்கிட அடித்தளம் அமைத்தவரும், விவசாயிகளின் வாழ்வாதாரம் குறித்து சிந்தித்தவருமான ஜி.நாராயணசாமி நாயுடு ஐயாஅவர்களை பெருமையுடன் நினைவு கூறும் வகையில்.
டிச.,23ந்தேதி அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் அவரின் 40ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு . மணி மண்டபம் அமைந்துள்ள கோவை மாவட்டம், வையம்பாளையத்திற்கு நிறுவனத்தலைவர் ஜி.கே.விவசாய மணி (எ) ஜி.சுப்பிரமணி அவர்கள் தலைமையில், ரேக்ளா (மாட்டு) வண்டியில் விவசாயபெருமக்களின் பழமை மாறாமல் நாராயணசாமி நாயுடு ஐயா அவர்களின் மணி மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்றுஅவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.