திண்டுக்கல் டிசம்பர் 26
திண்டுக்கல் மாவட்டம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் பெரியார் நினைவு தினத்தை ஒட்டி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது அதில் மாநகர மாவட்ட செயலாளர் மைதீன் பாவா, மாநில செயலாளர் திருச்சித்தன், நகர செயலாளர் ஆனந்த், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சவரியம்மாள், இளஞ்சிறுத்தை பாசறை இருதயராஜ், தொகுதி செயலாளர் பெர்னா, வழக்கறிஞர் அணி யுவராஜ், அருண் பிரசாத், மற்றும் தொ. வி. மு. தொகுதி செயலாளர் ஹைதர் அலி, பாபு பால்ராஜ் முருகேசன், ஷாஹுல், இம்ரான், நூர் சயீது மற்றும் கழக நிர்வாகிகள். தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது