திண்டுக்கல் பான்செக்கர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தென்மாவட்ட கல்லுரிகளுக்கிடையான கணிதத்துறை சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்ற திண்டுக்கல் மாவட்டம் ஆத்துர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளின் மௌன நாடகத்திற்கு முதலிடமும் மற்றும் பயனற்ற பொருட்களை கலைப்படைப்பாக மாற்றுதலில் முதல் பரிசும் பெற்றுள்ளனர் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளை கூட்டுறவு இணைப்பதிவாளர் சி.குருமூர்த்தி
ஆத்துர் கூட்டுறவு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் இரா.சுபாக்ஷினி அலுவலக மேலாளர் இரா.காணேசன் நிர்வாக அலுவலர் உதயகுமார் ஆகியோர் மாணவர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர்.