வேலூர்_11
வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள நைனியப்பன் தெரு மலை அடிவாரப் பகுதியில் ஒரு முள்ளம் பன்றி ஒன்று வந்ததை அங்குள்ள பொதுமக்கள் பார்த்து தகவல் கொடுத்ததின் பேரில் வேலூர் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் உடனடியாக நேரில் சென்று பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் முள்ளம் பன்றியை பிடித்து காப்பு காட்டில் விடப்பட்டது.