அரியலூர், டிச;08
அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை தலைவர்களான இந்திய சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராஜர் மற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் உள்ளிட்ட கொள்கை தலைவர்களுக்கு இன்று தமிழக வெற்றி கழகத்தின் அரியலூர் மாவட்ட செயலாளர் மார்ட்டின் மரிய டோனி தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் செந்துறை நிர்வாகிகள் சை.ஜாபர் அலி,சா. ஜாபர் சாதிக், க.ஜீவா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்