புதுக்கோட்டை மாவட்டம் துவார் மற்றும் கெண்டையன்பட்டி ஆகிய கிராமத்தில்
தமாகா மாநில விவசாய அணித் தலைவர் துவார் சி.ரெங்கராஜன் மற்றும் அவரது துணைவியார் செல்வி ரெங்கராஜன். ஆகியோரால்
கோசி குடும்பத்தின் சார்பாக மூன்றாவது நாளாக பொது மக்களுக்கு நிலவேம்பு குடிநீர்
வழங்கபட்டது.