டிச. 6
திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி, திருப்பூர் ஒன்றிய கழகம் சார்பாக அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கே என் விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் பெருமாநல்லூர் நால்ரோடு சந்திப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் எஸ் எம் பி, மாவட்ட கவுன்சிலர் வேல்குமார்
எம் சாமிநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், மாநகராட்சி 16 வது வார்டு மாமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வி கனகராஜ், ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர் முன்னாள் சேர்மன் தங்கராஜ், ஈட்டிவீரம்பாளையம் தலைவர் ராதாமணி சிவசாமி, முன்னாள் சொசைட்டி தலைவர்கள் பொண்ணுலிங்கம், எவரடி துரை, சிதம்பரம், காளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா வடிவேலு, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர்கள் குமாரசாமி, வடிவேல், செல்வராஜ், பொங்குபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மூர்த்தி நிர்வாகிகள் காளிமுத்து, யுவராஜ், ராம்குமார், ஈஸ்வரன், வேலுசாமி, அப்புசாமி, பொன்னுச்சாமி, சுரேஷ், சரவணன், மூர்த்தி, சாமிநாதன், பொண்ணுவேல், ஜெயக்குமார், நல்லசாமி, பாரதிராஜா, செந்தில், காந்திநகர் மணி, மகளிர் அணி சுஜாதா உள்ளிட்ட நிர்வாகிகளும் பொதுமக்களும் திரளாக இருந்தனர்.