சேலம் நவம்பர், 30
சேலம் ஸ்ரீராம் குழுமத்தின் பிரதான நிறுவனமாகவும், நிதிசார் சேவைகள் துறையில் இந்தியாவின் முன்னணி சேவை வழங்குநராகவும் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் லிமிடெட் OndruservomEzhuvom’ என்ற பெயரில் உத்வேகம் அளிக்கும் ஒரு புதிய பிராண்டு விளம்பரப் படத்தை வெளியிட்டிருக்கிறது.
குறித்து பேசிய ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் நிர்வாக இயக்குநர். எலிசபெத் வெங்கட்ராமன், OndruservomEzhuvom’ என்ற இவ்விளம்பரமானது, பிக்ஸட் டெபாசிட் வாகனங்களுக்கான பைனான்ஸ் சிறு வணிக நிறுவனங்களுக்கான பைனான்ஸ் அல்லது கோல்டு லோன் அல்லது பர்சனல் லோன்கள்
என எதுவாக இருந்தாலும் இந்திய நுகர்வோரின் விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் ஆதரவாக நாங்கள் நிற்போம் என்ற எங்கள் வாக்குறுதியைப் பிரதிபலிக்கிறதுஏழு மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் எங்கள் படைப்புத்திறன் மிக்க அணுகுமுறையானது, நாடெங்கிலும் உள்ள பல்வேறு தரப்பினரோடும் ஆழமான பிணைப்பை நாங்கள் உருவாக்க எங்களுக்கு உதவும் மேலும் ஒற்றுமையின் ஆற்றலை முன்னிலைப்படுத்தும் வகையில் வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவுடன் கூட்டாக இணைந்து செயல்படுவதில் ஸ்ரீராம் பைனான்ஸின் அர்ப்பணிப்பை இவ்விளம்பரம் சித்தரிக்கிறது.
என்று கூறினார்.