வேலூர் 30
வேலூர் மாவட்டம் காட்பாடி வேலூர் சாலையில் சண்முகம் ஜுவல்லர்ஸ் கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் வியாபாரிகள் சங்கம் தலைவர் ஞானவேலு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் உடன் கடை உரிமையாளர் எஸ்.முரளி, கீதா,அருன் பிரசாத் மற்றும் வியாபாரிகள் சங்கம் நிர்வாகிகள் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.