வேலூர்_29
வேலூர் மாவட்டம், வேலூர் காட்பாடி விருதம்பட்டு பாலார் சாலையில் FIVEA புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணைவேந்தர் சங்கர் விஸ்வநாதன் ,வேலூர் விஐடி கோர் குழு உறுப்பினர் ரமணிசங்கர்,
கௌரவ விருந்தினர் ஆற்காடு சேகர் &, சன்ஸ் சேகர் திருவேங்கடம், FIVEA நிர்வாக இயக்குனர் கோகுல்ராஜ் சேகர், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.