கம்பம்.
தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம் சிவ மட்டத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கம்பம் நகரம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் கம்பம் சிவ மடத்தில் கம்பம் நகர் மன்றம் சார்பில், நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சுனோதா செல்வகுமார், நிர்வாகி ஏ. ஒன்.ராமகிருஷ்ணன்,
நகரமன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த அன்னதான நிகழ்வில் ஆதரவற்ற ஏழை எளியவர்கள்ஏராளமானோர் உணவருந்தி பயனடைந்தனர்.