மதுரை நவம்பர் 27,
மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் போதை பொருட்கள் இல்லா தமிழ்நாடு கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை உயர் கல்விதுறை அமைச்சர் முனைவர்.கோவி.செழியன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உயர்கல்வித்துறை கூடுதல் தலைமை செயலாளர் மரு.கோபால், தொழில்நுட்ப ஆணையர் ஆப்ரகாம், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவள்ளி, மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மு.பூமிநாதன், மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் ஆகியோர் உடன் உள்ளனர்.