மதுரை நவம்பர் 26,
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா கொடியசைத்து துவக்கி வைத்து கலந்து கொண்டார். மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உடன் உள்ளார்.