நவ. 26
சோளி பாளையம் பகுதி அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு. ஒருங்கிணைப்பாளர்கள்.
நடராஜ் ,
சன் முத்துக்குமார், ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு சந்திரசேகர், குருசாமி, ரவி, மேற்குத் தோட்டம் வடிவேல், கண்ணன், அப்பகுதியின் பொதுமக்கள் அனைவரும் இணைந்து தமிழ்நாடு மின்சார வாரிய 15. வேலம்பாளையம் உதவி மின் பொறியாளர். சரவணக்குமார் போர் மேன் கதிர்வேல் அவர்களிடம் நன்றி அறிவிப்பு கடிதம் வழங்கி பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.