மதுரை நவம்பர் 21,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பாலமேடு வட்டம் வலையபட்டி ஊராட்சி அரசம்பட்டி கிராமத்தில் கலையரங்கத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மோனிகா ராணா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் ஆ.வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர்