ராமநாதபுரம், நவ.20-
தமிழகம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு தேர்தல் 19/11/2024 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில்
இராமநாதபுரம்
நகரில் 4 கிளைகள் தேர்வாகி கிளை தலைவர்கள்
தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
தேர்தல் அலுவலர் பாஜக ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன்,
தேர்தல் பொறுப்பாளர்
கலாராணி
மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் மணிமாறன் தேர்தல் அதிகாரிகள் நந்தகுமார், சங்கீதா,
கார்த்திகேயன் ,மாரிமுத்து, வீரபாகு, எஸ்பி.குமரன், பாக்கியராஜ்.கார்த்திக், கார்த்தீஸ் கணேசன்
உள்ளிட்டோர் பங்கேற்று 99,100,103,106 ஆகிய
கிளை தலைவர்களாக முருகன், கதிர்வேல், ஆனந்தகுமார், சதீஸ்குமார் ஆகியோர்
ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மாவட்டத் தலைவர் தரணி முருகேசன், சான்றிதழ்கள் வழங்கினார்.