மதுரை நவம்பர் 15,
மதுரை மாநகராட்சி மகபூப்பாளையத்தில் வான் கனவு மெய்ப்படும் அமைப்பின் கீழ் தையல் தொழில் முனைவோர் பயிற்சியினை நிறைவு செய்த மகளிர்க்கு நவீன தையல் இயந்திரம் மற்றும் சான்றிதழை தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்கள் அருகில் மேயர் இந்திராணி பொன்வசந்த், ஆணையாளர் ச.தினேஷ்குமார், துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, ராஜ் மகால் பட்டு நிறுவன உரிமையாளர் சிவப்பிரியா, மாமன்ற உறுப்பினர் மகாலெட்சுமி ஆகியோர் உடன் உள்ளனர்.