மதுரை ஊமச்சிகுளம் சமத்துவ இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ரோட்டரி கிளப் , மெட்ரோ ஹெரிடேஜ், இணைந்து எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் தனித்திறனை வெளிக் கொணரும் வகையில் மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள்.
இந்த மாதம்-நவம்பர் 30 – 2024 சனிக்கிழமை அன்று
ஊமச்சிகுளம்
சமத்துவ இளைஞர் நற்பணி மன்றத்தில்
நடைபெற உள்ளது.
எனவும் மேலும் இந்த போட்டியில் பேச்சுப்போட்டி கட்டுரை மற்றும் ஓவியப் போட்டி திருக்குறள் ஒப்புவித்தல் ஆங்கிலப் பாட்டு ஒப்புவித்தல் களிமண்ணில் கலைவண்ணம் தீட்டுதல் பரதநாட்டியம் கிராமியக் குழு நடனம் யோகா, கேரம், சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகள் மூன்று பிரிவுகளாக நடைபெற உள்ளது. எனவும்
மேலும் விபரங்களுக்கு
97513 15393, 97871 49284
இந்த எண்களை தொடர்பு
கொள்ளவும் என நற்பணி மன்றம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.