கன்னியாகுமரி நவ 6
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் 7-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (06.11.2024) தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 7ம் தேதி மற்றும் 8 தேதி தமிழகத்தில் வருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பதிைகளிலும். இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாளர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, இண்டுக்கல், ‘மதுரை, விருதுநகர் தென்காசி திருநெல்வேலி, தாத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஒன்பதாம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர். தஞ்சாவூர். நிருவாகர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை. புதுக்கோட்டை சிவகங்கை, ராமநாதபுரம், வினதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் சரிக இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முன்னறிவிப்பு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.