வேலூர் 31
வேலூர் மாவட்டம் தேவர் பேரவை சார்பில் 117 வது தேவர் ஜெயந்தி, 62 வது குருபூஜை விழா வேலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் மாவட்ட தலைவர் பி. திருமலை ராஜன் மாவட்ட செயல் தலைவர் எஸ் .வி. ராமு தேவர், தலைமையிலும், தேர்தல் பணிக்குழு தலைவர் சிவகாமி, மாவட்ட செயலாளர் துரைப்பாண்டி ,ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப. கார்த்திகேயன் வேலூர் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் திமுக அவை தலைவர் தி.அ. முகமது சகி மற்றும் தேவர் பேரவை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணைச் செயலாளர் குணசேகரன், கொ.ப. செயலாளர்
முத்துராமலிங்கம் ,கௌரவ தலைவர் கே. பன்னீர்செல்வம் ,மற்றும் வேலூர் மாவட்ட தேவர் பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.