சங்கரன்கோவிலில் வார்டு 16 ல் திமுக பி,எல்,எ,2, பி,எல்,சி, உறுப்பினர்களுக்கு
தீபாவளி திருநாளை முன்னிட்டு இனிப்பு மற்றும் பரிசு களை தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ, யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் இனைந்து வழங்கினார்கள் நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பிரகாஷ் தலைமை யில் மாவட்ட திமுக பொருளாளர் சங்கை இல சரவணன் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஏற்பாடுகளை மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளரும் 16 வது வார்டு செயலாளர் கே,ஆர், வீரமணிநேரு, செய்திருந்தார்.