தேனி அக் 29 :
சின்னமனூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் மருது சகோதரர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை தேனி மாவட்டம் சின்னமனூர் நகரின் இதய பகுதியான கண்ணாடி கடை முக்கு சந்திப்பில் மருது சகோதரர்கள் திரு உருவ சிலைக்கு சின்னமனூர் பாஜக நகரத் தலைவர் இ. லோகேந்திர ராஜன் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர் கே சிங்கம் உள்பட மாநில மாவட்ட நகர ஒன்றிய பேரூர் மற்றும் ஊரக பாஜக அணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்