வேலூர்=27
வேலூர் மாவட்டம் வேலூர் சங்கமம் திருமண மண்டபத்தில் ஆர்.சி.எம். பள்ளிகளின் ஆசிரியர் கூட்டணி சார்பில் வேலூர் திருவண்ணாமலை இராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டத்தின் பொதுக்குழு கூட்டம் மற்றும் ஓய்வு பெறும் ஆசிரியர் பெருமக்களுக்கு பாராட்டு விழா வேலூர் மறைமாவட்டம் பரிபாலகர் ஜான் ராபர்ட் தலைமையிலும் வேலூர் மறைமாவட்டம் ஆர்.சி.எம். பள்ளிகள் மேலாளர் எஸ்.எ..எஸ் .கிளமெண்ட் ரொசாரியோ முன்னிலையிலும் நடைபெற்றது. உடன் தலைவர் எஸ் பெலவேந்திரம், துணைச் செயலாளர் கன்னி மேரி பொருளாளர் மரிய ரபேல் ராஜன் மற்றும் கூட்டணி பொறுப்பாளர்கள் செயற்குழு உறுப்பினர்கள் விழா குழுவினர் ஆர்.சி.எம் .ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்