வேலூர் 23
வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரி சக்தி நகரில் PRECISION பேட்மின்ஷன் & ஃபிட்னஸ் சென்டர் திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்த் குமார், ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் முதல்வர் பி.பிரியதர்ஷினி, வி பி பேலஸ் உரிமையாளர் வி.பிரபு, மண்டல தலைவர்.ஆர்.நரேந்திரன், வழக்கறிஞர் கிரிதரன், 22வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.பி.ஏழுமலை , 20 வது வார்டு மாமன்ற உறுப்பினர் அமலா ரீகன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். உடன்
ராஜேஷ், கோபிநாத்பிரியா ராதாகிருஷ்ணன், வெங்கட் ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.