சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தவின் பேரில் சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் பிரதாப் தலைமையிலான காவலர்கள் ஆனந்த், ரவிச்சந்திரன், ஆதிஸ்வரன். ராமச்சந்திரன். ஆகியோர் கொண்ட குழு ரகசிய உளவுப் பணியில் ஈடுபட்ட போது
இவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி
திருப்புவனம்
தென்றல் நகர்
ரமேஷ் , வயது 51
விருதுநகர் மாவட்டம்
எஸ் நாங்கூர் கிராமத்தை சேர்ந்த
மலைச்சாமி வயது 38
கணேஷ் ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்ட பொழுது அவர்களிடம் இருந்த தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை -38 கிலோ
கூல் லிப் -54 என மொத்தம் -92 கிலோ பொருட்களை ஏற்றி வந்த
TN63J7518 மினி வேனில் இருந்து
கைப்பற்றி
மேற்படி நபர்களை கைது செய்து திருப்புவனம் காவல் நிலையத்திற்கு
அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.