இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் முதல்நிலை ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழா ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர்.திருமதி.M.சித்ராமருது அவர்கள் தலைமையில் மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் RG.மருதுபாண்டியன்,MA,MBA அவர்கள் முன்னிலையில் ஊராட்சி மன்ற துணை தலைவர் S.வினோத் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுடன் கொண்டாடப்பட்டது.
ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் G.வினோத் கண்ணன் செய்திருந்தார்