திண்டுக்கல் அதிமுக சார்பில் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக மாபெரும் மனித சங்கிலி போராட்டம்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் திமுக அரசை கண்டித்து மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள். 40 ஆண்டு காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதற்கு காரணம் திமுக அரசே காரணம். மக்கள் நலனை கருதி உயர்த்தப்பட்ட சொத்து வரியை உடனே திரும்ப பெற வேண்டும் என்று மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் சுமார் 500க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்கள் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.