சென்னை கிழக்கு கடற்கரை சாலை, கொட்டிவாக்கத்தில் சங்கீதா டெக்ஸ்டைல்ஸ் & ரெடிமேட்ஸ் தனது இரண்டாவது கிளையை புத்தம் புது பொலிவுடன் தொடங்கியுள்ளது.
இதனை ரவி பேப்ரிக்ஸ் குரூப் மற்றும் பஜ்ரங் குரூப் ஆஃப் கம்பெனிஸ் குழுமத்தின் தலைவர் புருஷோத்தமன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் சங்கீதா டெக்ஸ்டைல்ஸ் அன்ட் ரெடிமேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் கணேசன் மற்றும் மேலாண் இயக்குனர் நிஜந்தன் வருகை தந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.