கலசலிங்கம் பல்கலை யூத் ரெட் கிராஸ் சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
வத்திராயிருப்பில்
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் (ஒய்ஆர்சி) சார்பில், “தற்கொலை தடுப்பு நடவடிக்கை” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.கலசலிங்கம்
பல்கலை ஒய்ஆர்சி
உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பேரணியில் பங்கேற்றனர் .
பேரணி ஏற்பாடுகளை கலசலிங்கம் பல்கலை பேராசிரியர் கலசராமன் சிறப்பாக செய்திருந்தார்