தேனி.
தேனி மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் காதி கிராப்ட் அங்காடியில் இன்றுஅண்ணல் காந்தியடிகள் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணாரின் திருவுருவ படத்திற்கு
மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.வி. ஷஜீவனா மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் (காதி கிரப்ட்) சார்பில் சிறப்பு தள்ளுபடி கதர் விற்பனையை கலெக்டர் ஆர்.வி.ஷஜீவனா தொடக்கி வைத்தார்.