தென்காசி அக்.1
என் உயிரினும் மேலான என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சு போட்டி நடைபெற்றது திமுக இளைஞர் அணி மண்டல அளவிலான பேச்சுப் போட்டிக்கு தேர்வானவர்களுக்கான பயிற்சி முகாம் கீதா மெட்ரிக்குலேசன் பள்ளி தூத்துக்குடியில் நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொகுதியில் நடந்த பேச்சு போட்டியில் கலந்து கொண்டு தேர்வாணர்களை தூத்துக்குடியில் அழைத்து வந்து இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர் பேச்சு போட்டியில் தென்காசி வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் முகேஷ் துணை அமைப்பாளர்கள் சரவணன் ராயல் கார்த்திக் எஸ் எம் ராஜ் ராஜராஜன் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக இளைஞர் அணி மாநிலதுனை அமைப்பாளர் இன்பாரகு தூத்துக்குடி மேயர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.