மதுரை செப்டம்பர் 28,
மதுரை மாநகராட்சி பாரதிதாசனார் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவ, மாணவிகளுக்கு மேயர் இந்திராணி பொன்வசந்த் வழங்கினார் அருகில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், துணை மேயர் தி.நாகராஜன், கல்விக்குழுத்தலைவர் ரவிச்சந்திரன் , கல்வி அலுவலர் ரகுபதி, மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஆகியோர் உடன் உள்ளனர்