அரியலூர்,12
அரியலூர் மாவட்டம் செந்துறை தளவாய் -ஈச்சங்காடு துணை மின் 110/11KV மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 13/09/2024 நாளை நடைபெறும் பணிகளுக்காக செப்டம்பர் – 13 ந்தேதி வெள்ளி கிழமை நாளை மின்தடை இருப்பதால் தளவாய் – ஈச்சங்காடு துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் ஊர்களான
அசாவீரன்குடிக்காடு ,
ஆர்.எஸ்.மாத்தூர்,
இருங்களாகுறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிக்குளம், பூமுடையான்குடிக்காடு, துளார், தாமரைபூண்டி, மணக்குடையான்,
புதுபாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூர், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, ஆதனகுறிச்சி, தெத்தேரி, புக்குழி, செங்கமேடு, சிலுப்பனூர் மற்றும் சேந்தமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 09:30 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் செந்துறை உதவி செயற்பொறியாளர் இர.பொன்சங்கர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அரியலூர்மாவட்ட செய்தியாளர் வினோத்குமார்.