வேலூர்09
வேலூர் மாவட்டம் வேலூர் பழைய பேருந்து நிலையம் நகர அரங்கில் வேலூர் கம்பன் கழகம் சார்பில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளர்கள் வேலூர் விஐடி பல்கலைக்கழகம் வேந்தர் டாக்டர் ஜி. விஸ்வநாதன், வேலூர் விஐடி பல்கலைக்கழகம் துணை வேந்தர் ஜி.வி. செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் பாண்டிச்சேரி கம்பன் கழகம் வே.பொ. சிவக்கொழுந்து, முனைவர் அப்துல் காதர், செயலாளர் வே .சோலைநாதன், பொருளாளர் அ. திருநாவுக்கரசு, துணைத் தலைவர்கள் சு.இளங்கோவன், கவிஞர் ஆற்காடு மா.சோதி, ஆட்சி குழு உறுப்பினர்கள் இரா.ப.ஞானவேலு, முனைவர் ச.இலக்குமபதி ,உழவன் மோ. பாலு, கவிஞர் சுப்பிரமணி ,உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.