வேலூர்_08
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெரு மற்றும் நேருஜி நகரில் நடைபெற்ற 15 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழாவில் ஸ்ரீ வீர விநாயகருக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும் தீப ஆராதனையும் பொது மக்களுக்கு தலைவாழை இலை விருந்தும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இதில் வில்லவன் ,தமிழ் அரசன், மற்றும் விழா குழுவினர்கள் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர் விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு வெல்லம் மண்டி டி .வெங்கடேசன் லலிதா குடும்பத்தினர்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்