தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரக ஊத்தங்கரையை சேர்ந்தவர் நியமனம் ! !
மாநில தலைவர் உ,தனியரசு அறிவிப்பு !!
ஊத்தங்கரை ஆக:29
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாநில தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உ,தனியரசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக
ஊத்தங்கரை அடுத்த
கீழ்குப்பம் ஊராட்சியைச் சேர்ந்த பொன்,ஆனந்த் அவர்களை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார், இவர் பேரவையில் கடந்த 2002 ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்ட செயலாளராகவும், மாநில செயற்குழு உறுப்பினராகவும், ஏற்கனவே கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் என பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்,தற்பொழுது
மீண்டும் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,
இதேபோன்று ஊத்தங்கரை
கிழக்கு ஒன்றிய செயலாளராக
கீழ்குப்பத்தைச் சார்ந்த விஜயகுமார் அவர்களையும்,
மேற்கு
ஒன்றிய செயலாளராக புதூர் புங்கனை ஊராட்சி கோணப்பட்டி கிராமத்தைச் சார்ந்த ஆதிகேசவன்
அவர்களையிம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,
ஊத்தங்கரை நகர செயலாளராக டி,அன்பரசு அவர்களை நியமனம் செய்யப்பட்டுள்ளனர்,
புதிய பொறுப்பாளர்களை
தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிர்வாகிகள் கட்சி பிரமுகர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்,