தருமபுரி மாவட்டத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களின் தருமபுரி கிழக்கு மாவட்டம், நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் சி.கே. வேல் ஒன்றிய அவைத் தலைவர் தலைமையில், வரவேற்புரை சின்னசாமி ஒன்றிய துணைச் செயலாளர், சாந்தி குமரன், கிருஷ்ணன், சித்தன், தங்கராஜ், செல்லப்பெருமாள், கன்னியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். சிறப்புரை தடங்கம் பெ. சுப்பிரமணி தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர், எச்சன அள்ளி சண்முகம்,
பி. வைகுந்தம் ஒன்றிய கழகச் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் .2026 -ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் பணிகள், இல்லம் தேடி இளைஞரணி உறுப்பினர் சேர்த்தல், கழக வளர்ச்சிப் பணி ஆகியவை குறித்து பேசினார்கள். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளைகழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் திறலாக பங்கேற்றனர்.